Back    Home
நாட்டு மருத்துவம் மூலிகைப் பட்டியல்

நாட்டு வைத்தியம் - Folk Medicine
    (பாரம்பரிய வைத்தியம்)

Botanical Name - Azadirachta indica A.Juss.
Tamil Name - நாட்டுவேம்பு -Naattu vembu

குழந்தை நலம்

  • செரியாமை
  • செரியாமை
    1 . மாந்தம்
    சுக்கு   10 கிராம்
    மிளகு  6 கிராம் 
    சீரகம்  35 கிராம் 
    பூண்டுப் பல் 3
    ஓமம்  10 
    உப்பு    4 

    கல் ஒட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்கச் சகல மாந்தம், வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

  • வயிற்றுபூச்சி
  • வயிற்றுபூச்சி
    1 . 10 வயதுக்குட்ப்பட்ட குழந்தை வயிற்றுப் பூச்சி குணமாக
    வாய்விடங்கம்      5 கிராம் 
    கடுகுரோகிணி      5 கிராம்
    வேப்பங் கொழுந்து  5 கிராம் 
    அவுரி              5 கிராம் 
    தும்பை இலை     5 கிராம் எடுத்துக் கொள்ளவும். 

    வாய்விடங்கத்தை இரும்புச் சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி இலேசாக வறுக்கவும். இலைகளைத் தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடம் மிளகு அளவு உருண்டைகளாகச் செய்து நிழலில் உலர்த்தவும்.

    5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரையும் இரவு உறங்கச் செல்லும் முன்பு கொடுக்கவும். வாரம் ஒரு முறை கொடுத்து வரலாம். பேதி ஆகாது ஆனால் இம்மருந்து வயிற்றில் உள்ள பூச்சிகளை அடியோடு ஒழிக்கும் ஆற்றலுடையது. பெரியவர்களும் உண்டுவர பூச்சித் தொல்லை அகலும்.

  • சொறி,சிரங்கு,நமைச்சல்
  • சொறி,சிரங்கு,நமைச்சல்
    1 . மண்டைக் கரப்பான் தீர
    இலுப்பை பிண்ணாக்கு
    வேப்பம் பட்டை
    பூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக் 
    கார்போக அரிசியும் 
    மஞ்சளும் கலந்து அரைத்து 
    தேங்காய் எண்ணெயில் குழப்பிக் கொள்ள வேண்டும். 
    
    தீரும் நோய்கள்: 
    குழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான், 
    சொறி, சிரங்கு 
    ஆகியவற்றுக்குத் தடவ ஆறும். 

  • கரப்பான்

  • சாக்பீஸ்,மண் திண்ப
  • சாக்பீஸ்,மண் திண்ப
    1 . குழந்தைகள் கல், மண், சாம்பல் தின்பதை தடுக்க

    வேப்பம்பூ 25 கிராம் 200 மில்லி நீரில் எட்டில் ஒரு பங்காகக் கஷாயம் எடுத்து 5 மில்லி வீதம் ஒரு நாள் இருவேளை 3 நாள் கொடுக்க கல், மண், சாம்பல் தின்பதைக் குழந்தைகள் நிறுத்தும்.

    முதியோர் நலம்

  • மூளை,நரம்பு,மூளைபலம்
  • மூளை,நரம்பு,மூளைபலம்
    1 . நரம்பு இசிவு, சிரங்கு குணமாக

    உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.

  • நரம்பு சிலந்தி
  • நரம்பு சிலந்தி
    1 . நரம்பு சிலந்தி

    வேப்பம்பூ, வேப்ப விதை அரைத்து கட்ட நரம்பு சிலந்தி குணமாகும்.

  • நரம்பு தளர்ச்சி
  • நரம்பு தளர்ச்சி
    1 . நரம்பு இழுப்பு

    உத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு தீரும்.

  • வலிப்பு
  • வலிப்பு
    1 . இழுப்பு வராமல் தடுக்க

    சங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.

    மகளிர் நலம்

  • கருப்பை நோய்
  • கருப்பை நோய்
    1 . கர்ப்பப்பை நோய் தீர
    அசோகப் பட்டை
    மலைவேம்பு இலை
    நாயுருவி வேர்
    அரசங்கொழுந்து 

    சம அளவு பொடி கால் கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.

    2 . கருப்பை கோளாறு

    வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்பப்பை கோளாறுகள் நீங்கும்.

    3 . கற்பாயசக் கோளாறு

    சங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு (20 கிராம்) காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.

  • வெள்ளை படுதல்
  • வெள்ளை படுதல்
    1 . தீராத வெள்ளை தீர
    பிரப்பங் கிழங்கு          - 20 கிராம் 
    சிவனார் வேம்பு          - 20 கிராம் 
    முற்றிய வேப்பம் பட்டை - 20 கிராம் 
    சங்கம் வேர்ப்பட்டை      - 20 கிராம் 
    வெள்ளறுகுச் செடி        - 20 கிராம் 

    ஆகிய ஐந்து மருந்து மருந்துப் பொருட்களையும், இடித்துப் பொடித்து சலித்து சூரணத்தை ஒன்றாக கலந்து 1/4 டீஸ்பூன் வீதம் 1 நாள் இருவேளை 3 நாள் சாப்பிடத் தீராத வெள்ளைப்பாடு நீங்கும்.

  • உதிரப்போக்கு
  • உதிரப்போக்கு
    1 . பெரும்பாட்டிற்கு

    ஆவின் பால், முற்றிய வேப்பம் பட்டை நல்லெண்ணெய் மூன்றும் கூட்டி எரித்துப் பதமாக்கி உள்ளுக்குக் கொடுக்க பெண்களின் அதிகமான இரத்தப் போக்கு நிற்கும்.

  • மார்புகச்சை
  • மார்புகச்சை
    1 . பெண்களிர் மார்பு வீக்கம் குறைய
    நெல்லிக்காய்
    சுக்கு
    மிளகு
    கடுக்காய்த்தோல்
    வேப்பம் பட்டை 
    ஆகியவற்றை 10 கிராம் அளவு ஒவ்வொன்றிலும் எடுத்துக் கொள்ளவும். 

    இவைகளை 150 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தினமும் 2 வேளை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.

    தாய் நலம்

  • பால் சுருக்கி
  • பால் சுருக்கி
    1 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; 
    முறைநோய் தணிக்கும்; 
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

  • பிரசவத்திற்கு பின்
  • பிரசவத்திற்கு பின்
    1 . முலைக்காம்பு வெடிப்பு

    வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவ முலைக்காம்பு வெடிப்பு குணமாகும்.

    2 . இழுப்பு வராமல் தடுக்க

    சங்கிலை, வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.

  • கருவுறுதல்
  • கருவுறுதல்
    1 . மலடு நீங்கி கர்ப்பம் தரிக்க
    வேப்பங்கொழுந்து
    வசம்பு
    பூண்டு
    மிளகு 

    சம அளவு மாதவிலக்கு ஆனா நாட்களில் சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும்.

    பொது நலம்

  • பலவீனம்
  • பலவீனம்
    1 . உடல் வலிமை பெற

    வேப்பம் பூ கஷாயம் குடித்து வர உடல் வலிமை பெறும்.

    2 . உடல் பலம் பெற

    வேம்புப் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பால் ஏதேனும் ஒன்றில் கொடுக்க (2 மண்டலம்) உடம்பு கெட்டிப்படும். நரை, திரை மாறும்.

    3 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    4 . வேம்பு தீர்க்கும் நோய்

    வேப்பம் பூ ஊறல் குடிநீர் தயாரித்து தினமும் பருகி வர உடல் மெலிவு நீங்கும்.

    5 . வேம்பு காயகல்பம்

    100 வருடத்திற்கு மேற்பட்ட வேப்ப மரத்தைக் கண்டறியவும். அதனுடைய பூ, இலை, காய், பட்டை, வேர் முதலானவற்றைச் சேகரிக்கவும். இவைகளைக் கொண்டுவந்து சுத்தம் செய்து, இவைகள் ஒவ்வொன்றிலும் ஒரே அளவு எடுத்து அவைகளை வெய்யிலில் காயவைக்கவும்.

    நன்றாகக் காய்ந்ததும் கல் உரலில் போட்டு இடித்து தூளாக்கி சல்லடையில் சலித்தெடுக்கவும். இதை ஒரு கண்ணாடி சீசாவில் பத்திரப் படுத்தவும். நோயுள்ளோரும், நோயில்லாதவர்களும் காலை, மாலை கடலை பிரமாண தூளை எடுத்து வெண்ணெய், பசும்பால், நெய் இவைகளில் ஏதேனும் ஒன்றில் குழைத்து உண்டுவர நோயகலும். உடல் உறுதி பெறும், நரை, திரை ஏற்படாது. வயோதீபத்திலும் வாலிப முறுக்கேறும்.

  • உடல் வலி
  • உடல் வலி
    1 . ஆயாசம்

    கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சமனளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வரக் களைப்பு, ஆயாசம் தீரும்.

  • மறுத்து போதல்
  • மறுத்து போதல்
    1 . கைகால்கள் உணர்வின்றி இருப்பைதைக் குணமாக

    50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டிக் கற்பூரத்தை ஊறவைத்து தினமும் அதிகாலை எழுந்தவுடன் சொரணை இல்லாத இடத்தில் சூடு பறக்கத் தேய்த்துவர உணர்வு திரும்பும்.

  • நோய் தடுப்பு
  • நோய் தடுப்பு
    1 . உப்பு சத்து சரியாக
    கரிசலாங்கண்ணி பொடி
    வேப்பிலை பொடி
    துளசி பொடி
    கீழாநெல்லி பொடி
    கலந்து 1 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உப்பு சத்து சரியாகும்.

    2 . கட்டுப்படாத நோய்கள்தீர

    வேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணைய் பாலில் 48 நாட்கள் சாப்பிடலாம்.

    3 . நோய் தடுப்பு

    வேப்பம்பூ சாறு, நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட எந்த நோயும் அணுகாது.

    4 . நோய்கள் முறிய

    வேப்ப இலையை பசும்பாலில் அரைத்து குடிக்க நோய்கள் முறியும்.

    5 . நோய் வராமல் காக்க

    வேப்பம் பூவை தேனில் ஊற வைத்து குல்கந்து தயாரிக்கலாம். படுக்கும் முன் ஒரு கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். எந்த நோயும் அணுகாது.

  • தாகமகற்றி
  • தாகமகற்றி
    1 . மிகு தாகம்

    கட்டுக் கொடியிலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வரத் தீரும்.

  • உறக்கம் உண்டாக்கி
  • உறக்கம் உண்டாக்கி
    1 . தூக்கமும் வர

    வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்பதியான தூக்கமும் வரும்.

  • உடல் எரிச்சல்
  • உடல் எரிச்சல்
    1 . பகுமூத்திரம் தீர

    கட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.

  • வீக்கம் கரைய
  • வீக்கம் கரைய
    1 . கண்ட மாலை

    உத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்கக் கண்டமாலை தீரும்.

    2 . கீல் வாயு தீர
    சங்கிலை
    வேம்பு
    குப்பைமேனி
    நொச்சி
    நாயுருவி
    
    ஆகியவற்றில் வேது பிடிக்க
    
    தீரும் நோய்கள் 
    
    வாத வீக்கம்
    வலி
    நீர் ஏற்றம்
    கீல் வாயு தீரும். 

    3 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    4 . புண் ஆறுவதற்கு

    வேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

  • உடல் தேற்றி
  • உடல் தேற்றி
    1 . பகுமூத்திரம் தீர

    கட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.

  • புற்றுநோய்
  • புற்றுநோய்
    1 . புற்றுநோய்

    வேப்ப இலை, அருகம்புல் சாறு சாப்பிட்டு வர புற்றுநோய் குணமாகும்.

    2 . புற்று நோய் குணமாக

    அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கஷாயமிடவும். இக்கஷாயத்தில் தினமும் 100 மில்லி அளவு அருந்திவர புற்று நோய் அகலும்.

  • கொப்புளம்
  • கொப்புளம்
    1 . சேற்றுப்புண் தீரு

    மஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.

  • சரும எரிச்சல் தடிப
  • சரும எரிச்சல் தடிப
    1 . உடல் எரிச்சல்

    கட்டுக் கொடியிலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்து காலை மட்டும் கொடுத்து வர உடல் எரிவுத் தீரும்.

  • பசியின்மை
  • பசியின்மை
    1 . கல்லீரல் வேளை செய்ய

    5 கிராம் உலர்ந்த பழைய வேப்பம் பூவை இரவில் 50 மி.லி. வெந்நீர் விட்டு மூடி வைத்திருந்து காலையில் வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்கு விக்கும்.

  • ஒவ்வாமை
  • ஒவ்வாமை
    1 . அலர்ஜி குணமாக

    வேப்பங் கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்.

  • நீர்க்கோவை (மகோதரம்)
  • நீர்க்கோவை (மகோதரம்)
    1 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

    தலை

  • பீனிசம்,நீர்க்கோவை
  • பீனிசம்,நீர்க்கோவை
    1 . நீரேற்றம்

    கரிசலாங்கண்ணியிலை 10, வேப்பிலை 6, துளசியிலை 5, ஒரு சிறு கீழாநெல்லிச்செடி ஆகியவற்றைக் கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன உடலிலுள்ள நீரேற்றம் வடியும். உப்பில்லா உணவுடன் கடும் பத்தியமாக இருக்க வேண்டும்.

    2 . கீல் வாயு தீர
    சங்கிலை
    வேம்பு
    குப்பைமேனி
    நொச்சி
    நாயுருவி
    
    ஆகியவற்றில் வேது பிடிக்க
    
    தீரும் நோய்கள் 
    
    வாத வீக்கம்
    வலி
    நீர் ஏற்றம்
    கீல் வாயு தீரும். 

  • தலைவலி
  • தலைவலி
    1 . தலை பாரம்

    வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்ச தலைபாரம் நீங்கும்.

  • தலைபாரம்
  • தலைபாரம்
    1 . தலைபாரம்

    வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கி உறிஞ்ச தலைபாரம் குறையும்.

  • தலை சுற்றல்
  • தலை சுற்றல்
    1 . பித்த மயக்கம் தீர

    வேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும், பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.

  • பேன் ஒழிய
  • பேன் ஒழிய
    1 . பொடுகு நீங்க
    கொய்யா இலை
    வேப்ப இலை
    சீதா இலை
    சிறிதளவு கற்பூரம்
    
    இவற்றை கலந்து தேய்த்தால் பேன், பொடுகு நீங்கும்.

    2 . பொடுகு குணமாக

    புத்தம் புதிய வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து காம்பு ஆய்ந்து சுத்தம் செய்து, கால்படி தேங்காய் எண்ணெயிலிட்டு ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப் போது கலக்கி விடுங்கள். மறுநாள் சிறு தீயில் பூ கருகாமல் மொறு மொறு என வரும் வரை காய்ச்சி ஒரு துண்டு வெல்லத்தை மறக்காமல் போட்டு இறக்குங்கள். ஆறிய பின் ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு இதையே தலைக்குத் தினமும் உபயோகித்து வாருங்கள். பொடுகு பறந்து விடும். மறுபடி வராது. பேன் போன்றவை கூட நீங்கும்.

    கண்

  • கண் பார்வை குறை
  • கண் பார்வை குறை
    1 . கண் பார்வை துலக்கமாக

    நிழலில் உலர்த்திய வேப்பம் பூவை நன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சம அளவு வெடியுப்பு பொடி செய்து கலந்து ஒரு சீசாவில் பத்திரப் படுத்தி சலாகையினால் எடுத்துக் கண்ணில் தீட்டி வர கண் பார்வை துலக்கமாகும்.

    காது

  • காது நோய்கள்
  • காது நோய்கள்
    1 . இரணம் நீங்க

    வேப்பெண்ணெயுடன் சம அளவு தேன் கலந்து இத்துடன் திரியை நனைத்துக் காதில் செலுத்தி வைக்கக் காது இரணம் நீங்கும்.

  • காதில் சீழ்
  • காதில் சீழ்
    1 . காதில் சீழ்வடிவது நிற்க

    8 கிராம் வேப்பிலைச் சாற்றுடன் 5 கிராம் தேனையும் 1 கிராம் கடல் நுரையையும் அரைத்துக் கலந்து வடிகட்டி 2 சொட்டுக்களை இரு காதுகளிலும் விட்டுவர காதில் சீழ் வடிவது நிற்கும்.

    மூக்கு

  • சுவாச நோய்
  • சுவாச நோய்
    1 . மூக்கில் உள்ள புண் ஆற

    மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவ மூக்கில் உள்ள புண் ஆறும்.

  • மூக்கடைப்பு
  • மூக்கடைப்பு
    1 . மூக்கில் நீர் வடிதல் குணமாக

    வேப்ப இலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ள மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

    வாய்

  • சுவையின்மை (அரோசிகம்)
  • சுவையின்மை (அரோசிகம்)
    1 . நாத்தோஷம் நீங்க

    வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.

    சருமம்

  • இளநரை
  • இளநரை
    1 . நரைதிரை மாற

    வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.

  • ரோம நிறம்,ரோமம் உதிர்தல்
  • ரோம நிறம்,ரோமம் உதிர்தல்
    1 . முடிகள் அகல

    வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலி மஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவ தேவையற்ற முடி நீங்கும்.

    2 . உடம்பிலுள்ள முடி அகற்ற

    வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், தாளகம் மூன்றையும் அரைத்து 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 5 தடவை செய்ய முடி நீங்கி விடும்.

  • பொடுகு
  • பொடுகு
    1 . பொடுகு நீங்க
    கொய்யா இலை
    வேப்ப இலை
    சீதா இலை
    சிறிதளவு கற்பூரம்
    
    இவற்றை கலந்து தேய்த்தால் பேன், பொடுகு நீங்கும்.

    2 . பொடுகு குணமாக

    புத்தம் புதிய வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து காம்பு ஆய்ந்து சுத்தம் செய்து, கால்படி தேங்காய் எண்ணெயிலிட்டு ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப் போது கலக்கி விடுங்கள். மறுநாள் சிறு தீயில் பூ கருகாமல் மொறு மொறு என வரும் வரை காய்ச்சி ஒரு துண்டு வெல்லத்தை மறக்காமல் போட்டு இறக்குங்கள். ஆறிய பின் ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு இதையே தலைக்குத் தினமும் உபயோகித்து வாருங்கள். பொடுகு பறந்து விடும். மறுபடி வராது. பேன் போன்றவை கூட நீங்கும்.

  • முகப்பரு
  • முகப்பரு
    1 . பொன்னுக்கு வீங்கி

    வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

    2 . பருக்கள் உடைய
    மஞ்சள் பொடி     - 25 கிராம்
    துளசிப் பொடி      - 25 கிராம்
    வேப்பிலைப் பொடி - 25 கிராம்
    அருகம் புல்        - 25 கிராம் 

    ஆகிய நான்கையும் ஒன்று சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தயிர் விட்டுக் குழைத்து பருக்கள் மீது பூசிவர சில நாட்களில் பருக்கள் உதிர்ந்துவிடும்.

  • சரும பளபளப்பு
  • சரும பளபளப்பு
    1 . உடல் சிவப்பாக மாற

    வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.

    2 . உடல் சிகப்பாக மாற

    வேப்பம் பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றை சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி நன்றாக ஊறவிட்டுப் பின்னர் குளித்து வர உடல் சிகப்பாக மாறும்.

  • வியர்வை
  • வியர்வை
    1 . அதிக வியர்வை
    1.	துளசி 	         - 50 கிராம்
    2.	அருகம்புல் 	 - 50 கிராம்
    3.	வேப்பிலை 	 - 50 கிராம்
    4.	மஞ்சள் 	         - 50 கிராம்
    5.	ஆவாரம்பூ 	 - 50 கிராம்
    6.	கருவேப்பிலை    - 50 கிராம் 

    ஆகிய பொருள்களை பொடி செய்து ஒன்றாகக் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி உடம்பில் தேய்த்துக் குளித்துவர அதிக வியர்வை நீங்கி, மேனி அழகு பெறும். கற்றாழை நாற்றம் நீங்கும்.

    2 . கற்றாழை நாற்றம் குணமாக
    ஆவாரம் பூ பொடி    - 50 கிராம்
    துளசி                - 50 கிராம்
    வேப்பிலைப் பொடி    - 50 கிராம்
    அருகம்புல் பொடி     - 50 கிராம்
    மஞ்சள் பொடி        - 50 கிராம் 

    ஆகிய ஐந்து மருந்துப் பொடிகளையும் ஓன்றாகக் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் தயிர்விட்டுக் கரைத்து உடம்பில் பூசி 30 நிமிடம் சென்றப்பின் குளிக்கவும் இப்படியாக 15 அல்லது ஒரு மாதம் வரைக் குளிக்கும் போது உபயோகிக்க கற்றாழை நாற்றம் நீங்கும்.

  • நகச்சுற்று
  • நகச்சுற்று
    1 . நகச்சுற்று

    வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்ட 10 நாள்களில் நகச்சுற்று தீரும்.

  • அரிப்பு(அ)நமைச்சல்
  • அரிப்பு(அ)நமைச்சல்
    1 . உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க

    வேப்பமரபட்டை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல், தடிப்பு நீங்கும்.

  • சரும நோய்
  • சரும நோய்
    1 . சரும நோய்

    மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச சரும நோய் குணமாகும்.

    2 . குடல் புழுக்கள் வெளியேற

    3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

    3 . சரும நோய் குணமாக

    50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாள்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

  • தேமல்
  • தேமல்
    1 . தேமல் நீங்க
    மஞ்சள் பொடி              - 50 கி
    எலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி
    துளசிப்பொடி                - 50 கி
    வேப்பிலைப் பொடி          - 50 கி
    அருகம்புல் பொடி            - 50 கி 

    ஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.

    2 . தேமல் குணமாக
    மஞ்சள் பொடி
    வேப்பிலைப் பொடி
    அருகம்புல் பொடி
    துளசிப்பொடி 

    ஆகியவை வகைக்கு 50 கிராம் வீதம் கலந்து அந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து தயிர் அல்லது மோரில் கலந்து தேய்த்துக் குளித்துவர கருந்தேமல், தேமல் நீங்கும்.

  • சரும வெடிப்பு
  • சரும வெடிப்பு
    1 . கை, கால் வெடிப்பு குணமாக

    வேப்பம் பூ கஷாயம் சாப்பிட கை, கால் வெடிப்பு குணமாகும்.

  • பாலுண்ணி மரு
  • பாலுண்ணி மரு
    1 . பாலுண்ணி சரியாக

    வேப்பிலை, பெருங்காயம், திருநீற்று பச்சை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.

  • சேற்றுப்புண்
  • சேற்றுப்புண்
    1 . சேற்றுப்புண்

    காய்ச்சிய வேப்ப எண்ணெய்யை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

    2 . சேற்றுப்புண் தீரு

    மஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.

  • பித்த வெடிப்பு
  • பித்த வெடிப்பு
    1 . பித்த வெடிப்பு

    வேப்ப எண்ணெய்யை மஞ்சள் சேர்த்து போட பித்த வெடிப்பு குணமாகும்.

    2 . பித்த வெடிப்பு

    வேப்பிலையைச் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச 10 நாள்களில் பித்த வெடிப்பு தீரும்.

    3 . பித்த வெடிப்பு
    மாம்பிசின்        1 தேக்கரண்டி
    வேப்பிலை        1 கைபிடி
    மஞ்சள்           1 1/2  ஸ்பூன்
    மருதாணி இலை  1 கைபிடி   

    இதனை அரைத்து பசை போல் செய்து அதனுடன் மண்ணெண்ணெய் கலந்து பித்த வெடிப்பில் தடவ குறைந்து ஆறிவிடும்.

  • தொழுநோய்
  • தொழுநோய்
    1 . தொழு நோய்

    50 வருஷ வேப்பம்பட்டை பூவரசம் பட்டை பொடி கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட தொழு நோய் குணமாகும்.

    2 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

    3 . குஷ்ட நோய் குணமாக

    வேப்ப மரத்தின் பிசினைத் தண்ணீருடன் கலந்து அருந்திவரக் குஷ்ட நோய்க் குணமாகும்.

  • காயங்கள்
  • காயங்கள்
    1 . காயம் குணமாக

    பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர காயங்கள் ஆறும்.

    2 . காயங்கள் குணமாக

    வேப்பங் கொழுந்துடன் சிறிது மஞ்சளை சேர்த்து அரைத்துக் காயத்தின் மீது தடவி வர ஒரு சில நாட்களிலேயே காயங்கள் குணமாகும்.

  • புண் ஆறுவதற்க்கு
  • புண் ஆறுவதற்க்கு
    1 . மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற

    விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்

    2 . தலைபுண் ஆற

    வேப்பம் பூ, இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிஷம் கழித்து குளிக்க தலைபுண் குணமாகும்.

    3 . புண் ஆறுவதற்கு

    வேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

    4 . புண்கள் ஆறிட

    பெருங்காயத்துடன் வேப்பிலை சேர்த்து மை போல அரைக்கவும் அரைத்த கலவையை புண்களின் மீது தடவிட புண்கள் ஆறிவிடும்.

  • தீ புண்
  • தீ புண்
    1 . தீப்புண்

    வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தீப்புண் மீது தடவலாம்.

    2 . வடு

    வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடு மீது தடவி வர வடு மறையும்.

    3 . தீப்புண் ஆற

    வேப்பங்கொழுந்து 10 கிராம் எடுத்து நைத்து ஆமணக்கு இலையில் வைத்து மூடி உமியினுள் வைத்து 24 மணி நேரம் சென்றபின் எடுத்து தீபுண் மேல் வைத்து கட்டிவர தீப்புண் குணமாகும்.

  • ஆறாத புண்
  • ஆறாத புண்
    1 . இரணங்கள் ஆற

    பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர இரணங்கள் ஆறும்.

  • எச்சில் புண்
  • எச்சில் புண்
    1 . எச்சில் தழும்பு மாற
    அருகம்புல் பொடி     - 50 கிராம்
    துளசிப்பொடி         - 50 கிராம்
    வேப்பிலைப் பொடி   - 50 கிராம்
    மஞ்சள் பொடி        - 50 கிராம் 

    இந்த நான்கு மருந்துப் பொடிகளையும் ஒன்றாகக் கலந்து 2 டீஸ்பூன் பொடியில் தயிர்விட்டுக் குழைத்து தினம் இருவேளை வீதம் 6 நாள் பூசிவர எச்சில் தழும்பு மாறிக் குணமாகும்.

  • சொறி,சிரங்கு
  • சொறி,சிரங்கு
    1 . நரம்பு இசிவு, சிரங்கு குணமாக

    உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.

    2 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

  • கட்டி உடைய
  • கட்டி உடைய
    1 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    2 . புண் ஆறுவதற்கு

    வேம்பின் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

    3 . பொன்னுக்கு வீங்கி

    வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

  • கரப்பான்
  • கரப்பான்
    1 . கரப்பான்

    உத்தாமணியிலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க கரப்பான் தீரும்.

    2 . கரப்பான்
    இலுப்பைப் பிண்ணாக்கு
    வேப்பம் பட்டை
    பூவரசம் பட்டை சமனளவு சுருக்கி அந்த எடைக்குக்
    கார்போக அரிசியும்
    மஞ்சளும் கலந்து அரைத்து,
    தேங்காய் எண்ணெயில் குழப்பித் தடவ மண்டைக் கரப்பான் தீரும்.

    3 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

  • அம்மை
  • அம்மை
    1 . சேற்றுப்புண் தீரு

    மஞ்சள், வேப்பிலை சமனாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியன தீரும்.

    2 . அம்மை நோய்

    வேப்பங்கொழுந்தும் அதிமதுரப் பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலிலுலர்த்தி நாள்தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

    3 . பொன்னுக்கு வீங்கி

    வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

    4 . அம்மை நோய்க்கு

    அம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும், மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும், ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து ,உப்புச் சேர்க்காமல் அப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 ,5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .

    5 . அம்மை நோய்க்கு

    இளநீரை நிறையப் பருகக் கொடுக்க வேண்டும். வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து கொப்புளங்களின் மேல் போடலாம்.

  • மருவு
  • மருவு
    1 . தேமல் நீங்க
    மஞ்சள் பொடி              - 50 கி
    எலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி
    துளசிப்பொடி                - 50 கி
    வேப்பிலைப் பொடி          - 50 கி
    அருகம்புல் பொடி            - 50 கி 

    ஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.

  • கிரந்தி
  • கிரந்தி
    1 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

    தொண்டை

  • தொண்டை புண்
  • தொண்டை புண்
    1 . தொண்டை புண் குணமாக

    வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்

    2 . தொண்டைப் புண் ஆற

    கொதிக்கும் நீரில் வேப்பம் பூவைப் போட்டு அதன் ஆவியைத் தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப் புண் ஆறும்.

    3 . தொண்டைப் புண் ஆற

    வேப்பம் பூ கால் லிட்டர், வெண்டைக்காய் பன்னிரண்டு சிறு துண்டுகளாக வெட்டியது இவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிடவும். 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து ஆவி தொண்டைக்குள் செல்லும் படியாக இழுக்கவும் இதற்குக் குழாய் பயன்படுத்தலாம். இதனால் தொன்டைப் புண் ஆறும்.

    நுரையீரல்

  • இருமல்
  • இருமல்
    1 . சளி தீர
    கறிவேம்பு ஈர்க்கு
    வேம்பு ஈர்க்கு
    முருங்கை ஈர்க்கு
    நெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி
    சுக்கு
    மிளகு
    சீரகம் வகைக்கு 20 கிராம் 

    அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.

    2 . அம்மை நோய்க்கு

    அம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும், மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும், ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து ,உப்புச் சேர்க்காமல் அப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 ,5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .

  • காசநோய்
  • காசநோய்
    1 . நரைதிரை மாற

    வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.

  • சளி
  • சளி
    1 . மார்ச்சளி
    கறிவேப்பிலை ஈர்க்கு
    வேம்பு ஈர்க்கு
    முருங்கை ஈர்க்கு
    நெல்லி ஈர்க்கு வகைக்கு 30 கிராம்
    சுக்கு
    மிளகு
    சீரகம் வகைக்கு 20 கிராம் 

    அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. வீதம் கொடுத்து வர மார்புச் சளி தீரும்.

    2 . சளி தீர
    கறிவேம்பு ஈர்க்கு
    வேம்பு ஈர்க்கு
    முருங்கை ஈர்க்கு
    நெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி
    சுக்கு
    மிளகு
    சீரகம் வகைக்கு 20 கிராம் 

    அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.

  • இரைப்பு இருமல்
  • இரைப்பு இருமல்
    1 . இரைப்பு

    வேம்புப் பஞ்சாங்கச் சூரணம் 100 மி.கி. நெய், தேன், பால் அல்லது வெண்ணெயில் 90 நாள்கள் கொடுக்கத் தீரும்.

  • இசிவு
  • இசிவு
    1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர

    வேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.

    2 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    3 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

    4 . குடல் புழுக்கள் வெளியேற

    3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

    5 . வாத நோய் தீர

    வேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

  • சன்னி
  • சன்னி
    1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர

    வேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.

    2 . வாத நோய் தீர

    வேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

    இருதயம்

  • இரத்த சோகை
  • இரத்த சோகை
    1 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

    குடல், வயிறு

  • மாந்தம்
  • மாந்தம்
    1 . மாந்தம் தீர

    நொச்சி, நுணா, வேம்பு, பொடுதலை வகைக்கு 1 பிடி, 1 லிட்டர் நீரில் போட்டு 4, மிளகு, 1 டீஸ்பூன் சீரகமும் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 வேளை 3 நாள்கள் கொடுக்க மாந்தம் தீரும்.

  • செரியாமை
  • செரியாமை
    1 . செரியாமை(அஜீரணம்)
    நொச்சி
    நுணா
    வேம்பு
    பொடுதலை 

    வகைக்கு 30 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு 4 மிளகு 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 நாள்கள் கொடுக்க செரியாமை, அஜீரணம் தீரும்.

  • அஜீரணம்,வயிறு உப்பிசம்

  • மலம் இளக்கி
  • மலம் இளக்கி
    1 . பேதி

    பேதிக்கு வேப்பிலை, வசம்பு கஷாயம் குடிக்கலாம்.

  • வயிற்றுப்போக்கு (அதிசாரம்)
  • வயிற்றுப்போக்கு (அதிசாரம்)
    1 . பேதி நிற்க

    வசம்புத் துண்டை இடித்துத் தூளாக்கவும் இதற்கு சம அளவு வேப்பிலையைச் சேர்த்து அம்மியில் வைத்து மை போல் அரக்கவும். இதில் ஒரு சுண்டைக்காயின் அளவு சிறிது தேனுடன் கலந்து குடித்திட உடனடியாக பேதி நிற்கும்.

    2 . வயிற்றுப் போக்கு நிற்க

    சாதரண வயிற்றுப் போக்கை நிறுத்த வேப்ப மரத்தின் பட்டையைக் கொண்டு வந்து அதை பொடியாக நறுக்கி வெய்யலில் காய வைத்து இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை, அரைத்து தேக்கடிண்டியளவு வேப்பம் பட்டைத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுக்கவும்.

  • இரத்த பேதி
  • இரத்த பேதி
    1 . இரத்தக்கடுப்பு, சீதபேதி குணமாக
    நன்னாரி வேர்     - 10 கிராம்
    பேதானம்         - 10 கிராம்
    வேப்பிலை ஈர்க்கு - 10 கிராம்
    குமிளன்          - 10 கிராம் 

    ஆகிய மருந்துப் பொருட்களையும் சூரணம் செய்து அதில் கற்கண்டை சேர்த்து தினசரி இருவேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.

  • சீதகழிச்சல்
  • சீதகழிச்சல்
    1 . பேதி உடனடியாக நிற்க

    ஐந்துவசம்புத் துண்டுகளை பொடியாக்கவும். இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலைத் தழையை அரைத்து ஒரு சுண்டைக் காயின் அளவு தேனுடன் கலந்து அருந்திட சிறிது நேரத்திலேயே பேதி நிற்கும்.

    2 . பேதியை நிறுத்த

    ஒரு சட்டியில் வேப்பிலையைப் போட்டு அதை அடுப்பிலேற்றி நன்றாய் கருக்கவும். பின்னர் அதை எடுத்து இடித்து பொடியாக்கவும். வசம்பையும் எடுத்து கறியாக்கவும். பின்னர் அதை எடுத்து இடித்து பொடியாக்கவும். இப்பொடிகள் இரண்டையும் கலந்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை / ஸ்பூன் வீதம் மோரில் கலந்து அருந்திட உடனடியாக பேதி நிற்கும்.

    3 . இரத்தக்கடுப்பு, சீதபேதி குணமாக
    நன்னாரி வேர்     - 10 கிராம்
    பேதானம்         - 10 கிராம்
    வேப்பிலை ஈர்க்கு - 10 கிராம்
    குமிளன்          - 10 கிராம் 

    ஆகிய மருந்துப் பொருட்களையும் சூரணம் செய்து அதில் கற்கண்டை சேர்த்து தினசரி இருவேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.

  • குடல் சுத்தமாக
  • குடல் சுத்தமாக
    1 . வயிற்றுக் கோளாறு
    சுக்கு       10 கிராம்
    மிளகு      6
    சீரகம்      35
    பூண்டுப்பல் 3
    ஓமம்      10
    உப்பு       4 கல் 

    வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

  • கல்லீரல் நோய்
  • கல்லீரல் நோய்
    1 . கல்லீரல் நன்கு இயங்க

    வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.

    2 . கல்லீரல், மண்ணீரல் நோய்
    கரிசலாங்கண்ணி இலை 10
    வேப்பிலை             6
    துளசியிலை            5
    ஒரு சிறு கீழாநெல்லிச் செடி 

    ஆகியவற்றைக் கழுவிக் காலை மாலை வெறும் வயிற்றில் மென்று தின்னக் கல்லீரல், மண்ணீரல் நோய்கள் தீரும்.

    3 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

    4 . கல்லீரல் வேளை செய்ய

    5 கிராம் உலர்ந்த பழைய வேப்பம் பூவை இரவில் 50 மி.லி. வெந்நீர் விட்டு மூடி வைத்திருந்து காலையில் வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்கு விக்கும்.

    5 . கல்லீரல் நோய்க்கு

    வேப்பம்பூ 35 கிராம், சீரகம் 30 கிராம் இரண்டையும் ஒரு சட்டியில் இட்டு இளவறுப்பாக வறுத்து 400 மல்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சி 200 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரண்டு வேளை கொடுத்து வர கல்லீரல் வேலை செய்யத் தொடங்கி நோய்கள் நீங்கும்.

  • ஈரல் நோய்
  • ஈரல் நோய்
    1 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

  • பித்தப்பை நோய்
  • பித்தப்பை நோய்
    1 . பித்தப்பை நோய்

    வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

  • வாந்தி
  • வாந்தி
    1 . வாந்தி நிற்க

    வேப்பம் பூவை வறுத்துப் பொடியாக்கி பருப்பு ரசத்துடன் கலந்து உண்டுவர வாந்தி நிற்கும்.

    2 . நாத்தோஷம் நீங்க

    வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.

  • பித்த நீர் பெருக்கி
  • பித்த நீர் பெருக்கி
    1 . ஊது காமாலை தீர

    கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச் செடி ஆகியவற்றை கழுவிக் காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்த நீர் சுரப்பின்மை, இரத்ததில் மிகு பித்தம், இரத்தச் சோகை, பித்த பாண்டு, நீர் ஏற்றம், மகோதரம், குன்மம், ஊதுகாமாலை ஆகியவை தீரும்.

    2 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

  • பித்தமகற்றி

    2 . பித்த மயக்கம் தெளிய

    தினமும் அதிகாலையில் மட்டும் வேப்ப மரத்தின் தளிர் இலைகளை (கொழுந்து) பாக்களவு உண்டுவர சகல பித்தமும் எடுபட்டு பித்தமயக்கம் குணமாகும்.

    3 . பித்த நிவரணமாக

    உலர்த்திய வேப்பம் பூவை நெய்விட்டு வதக்கி, திட்டமான புளி, உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக்கிச் சாப்பிட பித்த நிவரணமாகும்.

    4 . பித்தம் சாந்தியாக ஒற்றம்

    முசுமுசுக்கை இலையைக் கொண்டு வந்து, தேவையான அளவு எடுத்து அரைத்து, அடை போல தட்டி வியாதியஸ்தரின் தலையில் வைத்துக் கொஞ்சம் வேப்பிலையைக் கொண்டு வந்து, ஒரு துணியில் அதைப் பரப்பி வைத்து மணலை சூடுபறக்க வறுத்து அந்த மணலை வேப்பிலையின் மேல் கொட்டி துணியை மூட்டை போலச் சுருக்கிக் கட்டி தலையில் வைத்திருக்கும். அடையின்மேல் வைத்து ஒத்தடம் கொடுத்துவந்தால் பித்தம் தணியும்.

    5 . பித்தமகற்றி

    10 கிராம் வேப்பம் பூவைச் சுத்தம் பார்த்து ஒரு சட்டியில் போட்டு ஒன்னரை டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரைச் சேர்த்து காலையில் மட்டும் ஏழுநாள் சாப்பிட பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

    6 . பித்த எரிச்சலுக்கு

    வேப்பம் பூவைச் சுத்தம் பார்த்து ஒரு ரூபாயெடை வீதம் எடுத்து ஒரு சட்டியில் போட்டு சுக்கு, மிளகு, பூண்டு வகைக்கு கால் ரூபாயெடை வீதம் எடுத்து அம்மியில் வைத்துத் தட்டிப் போட்டு, இதில் 1½ டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் சாப்பிட்டு வந்தால் பித்த எரிச்சல் குணமாகும்.

  • வயிற்று பூச்சி
  • வயிற்று பூச்சி
    1 . வயிற்றுப் பூச்சி தெல்லை அகல

    வேப்பங்குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி வர பல்லில் உள்ள கிருமிகள் அழிவதோடு வயிற்றில் உள்ள கிருமிகளும் அகலும்.

    2 . வயிற்றுப் பூச்சி அகல

    வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கவும். இக்கஷாயத்தைப் பருகிவர வயிற்றுப்பூச்சிகள் அகலும். கெட்ட துர்நீர் சிறுநீருடன் வெளிவரும். அல்லது வாரம் ஒரு முறை துத்தி இலைச் சாற்றைக் குடிக்கலாம். உடலிலிருந்து வயிற்றுப் பூச்சி மட்டுமின்றி உடலிலுள்ள கெட்ட துர்நீரை வெளியேற்றும் உடலின் அதிக உஷ்ணமும் குறையும்.

    3 . வயிற்றுப் பூச்சி அகல

    வேப்பிலைச் சாற்றுடன் 1 கரண்டி அளவு தேனைச் சேர்த்துக் கலக்கி தினமும் இரு வேளை காலை மாலை அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் அகலும்.

  • குடற்புழு கொல்லி
  • குடற்புழு கொல்லி
    1 . குடல் பூச்சி
    வேப்பங்கொழுந்து 20 கிராம்
    வேம்பு ஈர்க்கு    10 கிராம்
    கடுக்காய்த் தோல் 4
    பிரண்டைச் சாறு

    விட்டு அரைத்து 15 மி.லி. விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சிகள் அனைத்தும் வெளியாகும்.

    2 . குடல் புழுக்கள் வெளியேற

    3 கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாள்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதகச் சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

  • நுண்புழுக்கொல்லி
  • நுண்புழுக்கொல்லி
    1 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

  • பித்தவெடிப்பு
  • பித்தவெடிப்பு
    1 . பொன்னுக்கு வீங்கி

    வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

  • ஏப்பம்
  • ஏப்பம்
    1 . நாத்தோஷம் நீங்க

    வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி, ஏப்பம், அரோசகம், நாத்தோஷம் நீங்கும்.

    2 . பித்த மயக்கம் தீர

    வேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும், பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.

  • வயிற்றுநோய்
  • வயிற்றுநோய்
    1 . வயிறு சுத்தப் பட

    வேப்பம் பூவின் கஷாயத்தைக் காலையிலும் மாலையிலும் சிறுவர்கட்குக் குடிக்கச் செய்தால் வயிறு சுத்தப் படும்.

  • குன்மம்
  • குன்மம்
    1 . குன்ம ரோகம் நீங்க

    வேப்பம் பூ கொண்டு ஊறல் கஷாயம் தயாரித்து, காலையிலும் மாலையிலும் பருகி வர குன்ம ரோகம் நீங்கும்.

    எலும்பு

  • எலும்புருக்கி
  • எலும்புருக்கி
    1 . நரைதிரை மாற

    வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய், தேன், வெண்ணெய், பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.

    சிறுநீரகம்

  • சிறுநீர் அடைப்பு
  • சிறுநீர் அடைப்பு
    1 . நிரைடைப்புத் தீர

    வேப்பங் கொட்டைப் பருப்பு ஐந்து வெந்தயம் 10 கிராம் எடுத்து சுமார் 12 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து மோர் கலந்து உட்கொண்டால் நீரடைப்பு சதை வளர்ச்சி நீங்கும்.

    ஆசன கடுப்பு

  • மூலம்
  • மூலம்
    1 . மூல நோய்

    வேப்ப விதை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட மூலநோய் குணமாகும்.

    வாதம், வாய்வு

  • வாதநோய்
  • வாதநோய்
    1 . சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட

    வேப்பெண்ணையில் தலை முழுகி வர சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட குணமாகும்.

    2 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர

    வேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.

    3 . வாத வீக்கம்
    சங்கிலை
    வேம்பு
    நொச்சி
    நாயுருவி
    குப்பைமேனி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம் வலி, கீல் வாயு தீரும்.
    
    4 . வாதக் குடைச்சல் நீங்க

    இலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.

    5 . வாதம் தீர
    நொச்சி
    வேம்பு
    தழுதாழை
    தும்பை
    குப்பைமேனி
    ஆடாதொடை
    நாயுருவி வகைக்கு 1 பிடி 

    முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண்கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் தீரும். வாரத்திற்கு ஓரிரண்டு முறை செய்யலாம்.

    6 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

    7 . வாத நோய் தீர

    வேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

  • மூட்டு வலி
  • மூட்டு வலி
    1 . மூட்டு வலி

    வேப்ப எண்ணை, விளக்கெண்ணை தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.

    2 . வாதக் குடைச்சல் நீங்க

    இலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.

  • வலி நிவாரணி
  • வலி நிவாரணி
    1 . கீல் வாயு தீர
    சங்கிலை
    வேம்பு
    குப்பைமேனி
    நொச்சி
    நாயுருவி
    
    ஆகியவற்றில் வேது பிடிக்க
    
    தீரும் நோய்கள் 
    
    வாத வீக்கம்
    வலி
    நீர் ஏற்றம்
    கீல் வாயு தீரும். 

  • கழுத்து வலி
  • கழுத்து வலி
    1 . சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர

    வேப்ப எண்ணை தலை முழுகி வர சன்னி, பிடரி, இசிவு, வாத நோய்கள் தீரும்.

    2 . வாத நோய் தீர

    வேப்பெண்ணெயில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

  • வாயு
  • வாயு
    1 . கீல் வாயு தீர
    சங்கிலை
    வேம்பு
    குப்பைமேனி
    நொச்சி
    நாயுருவி
    
    ஆகியவற்றில் வேது பிடிக்க
    
    தீரும் நோய்கள் 
    
    வாத வீக்கம்
    வலி
    நீர் ஏற்றம்
    கீல் வாயு தீரும். 

    காய்ச்சல்

  • சுரம்
  • சுரம்
    1 . சன்னி இழுப்பு

    சங்கிலை வேப்பிலை சம அளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.

    2 . சளி தீர
    கறிவேம்பு ஈர்க்கு
    வேம்பு ஈர்க்கு
    முருங்கை ஈர்க்கு
    நெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி
    சுக்கு
    மிளகு
    சீரகம் வகைக்கு 20 கிராம் 

    அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.

    3 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    4 . கீல் வாதம் தீர

    உத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை, கீல் வாதம் தீரும்.

    5 . உள்க் காய்ச்சல் குணமாக

    வேப்பம் பூவையும், வில்வப்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த கலவையை கொட்டைப்பாக்கின் அளவு உருண்டைகளாகச் செய்து கொண்டு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமிருமுறை காலை மாலை உண்டுவர 3 நாட்களில் உள் காய்ச்சல் குணமாகும்.

    விஷம்

  • பூரான், வண்டுக் கடி
  • பூரான், வண்டுக் கடி
    1 . எரிகுட்டம், வண்டுகடி நீங்க

    வேப்பிலை 50 கிராம் எடுத்து புது மண் சட்டியில் போட்டு எரித்துக் கருக்கி அந்தப் பொடியில் 1/8 டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து 3 நாள் வேளை கொடுக்க எரிகுட்டம், வண்டுகடி நீங்கும்.

  • அற்ப விஷக்கடி(பூச்சிக் கடி)
  • அற்ப விஷக்கடி(பூச்சிக் கடி)
    1 . தேமல் நீங்க
    மஞ்சள் பொடி              - 50 கி
    எலுமிச்சம் பழத்தோல் பொடி - 50 கி
    துளசிப்பொடி                - 50 கி
    வேப்பிலைப் பொடி          - 50 கி
    அருகம்புல் பொடி            - 50 கி 

    ஆகிய ஐந்து மருந்துப்பொடிகாளை ஒன்றாகக் கலந்து டப்பியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டு தயிர் விட்டு குழைத்து அதை மங்கு, மரு, தேமல், விஷக்கடி உள்ள இடத்தில் பூசி வைத்து ஒரு மணி நேரம் சென்றபின் கழுவவும். இப்படி 9 நாள் செய்து வர குணமாகும்.

  • நஞ்சு முறிவு
  • நஞ்சு முறிவு
    1 . மருத்துவ குணம்
    வேம்பின் இலை: 
    
    நுண்புழுக் கொல்லும்
    குடல் வாயு அகற்றும்
    வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்
    தாய்ப்பாலைக் குறைக்கும்.
    
    வேப்பம் பூ: 
    
    நுண்புழுக்கொல்லும். 
    
    வேப்பம் விதை: 
    
    நஞ்சு நீக்கும்
    நோய்நீக்கி உடல் தேற்றும்
    நுண்புழுக் கொல்லும்.
    
    வேப்பம் பட்டை: 
    
    சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;
    முறைநோய் தணிக்கும்;
    உடல்பலந்தரும். 
    எண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.

    கணையம்

  • நீரிழிவு
  • நீரிழிவு
    1 . மது மேகம்

    வேம்பு பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், பால், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத மது மேகம் தீரும்.

    2 . மது மேகம்

    கட்டுக் கொடியிலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர மது மேகம் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

    3 . பகுமூத்திரம் தீர

    கட்டுக்கொடி இலை, வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.

    4 . நரைதிரை மாற