Back Home
ஹோமியோபதி மருத்துவம் மூலிகைப் பட்டியல்
ஹோமியோபதி - Homeopathy Medicine
வேப்பமரம்: சொறி சிரங்கிற்கு இது ஓர் ஏற்ற மருந்து, உடலில் பெரிய கொப்புளங்கள் தோன்றி தொற்றும் தன்மையுடன் உள்ள நிலைக்கும் இது ஏற்றது.
வாயில் கெட்ட நாற்றமும், கசப்புச் சுவையும் உள்ள நிலைக்கு இது ஏற்றது.
தலைச்சுற்றலுக்கு இது ஓர் ஏற்ற மருந்து உட்கார்ந்து எழும் சமயம் தலைச்சுற்றும். துடிக்கும் தலைவலி குறிப்பாக வலது பக்கம் இருப்பின் ஏற்றது. குனிவதாலும் திறந்த வெளியில் இருப்பதாலும் தலைவலி அதிகமாகும்.
உபயோகிக்கும் அளவு: 6, 12, 30 வீரியங்களில் நன்கு வேலை செய்யும்.