வழக்குப் பெயர் |
வாயு மூலை
கொடி கால் மூலை
குபேர மூலை
|
அதிதேவதை |
வாயு |
அதிபதி |
திக்குப் படி - சந்திரன்
கிரகப் படி - கேது
|
நிறம் |
திக்குப் படி - வெண்மை
கிரகப் படி - பலவண்ணம்
|
இரத்தினம் |
திக்குப் படி - முத்து
கிரகப் படி - வைடூரியம்
|
எந்திரப் பலகை |
வேப்ப மரப் பலகை (Azadirachta indica) |
தாவரங்கள் |
நாவல் மரம் (Syzygium cuminii)
வேப்ப மரம் (Azadirachta indica)
புங்க மரம் (Pongamia pinnata)
|