உத்திரட்டாதி நட்சத்திரம்

 
 
கற்பனைக் குறியீடு

மண்டலம்

 

 

 

 

 

படுக்கையின் பின் கால் போல்

 உத்திரட்டாதி

 

 

அதிதேவதை
அஹிர்புத்ரன்
அதிதெய்வம்
திருமால், திருமகள், காமதேனு
அதிபதி 
குரு
இரத்தினம்
புஷ்பராகம்
இராசி 
மீனம்
நிறம் 
மஞ்சள்
விருட்சம் 
வேம்பு (Azadirachta indica)
பரிகாரத் தலம்
திருவதிகை நட்சத்திர விருட்சங்கள்

திருவிடை மருதூர் நட்சத்திர லிங்கங்கள்

திருவெற்றியூர் நட்சத்திர லிங்கங்கள்

 

தலவிருட்சம் வழிபடும் கோயில்கள்

ஊர்(Town) மாவட்டம் (District) கோயில்(Temple) தெய்வம்(Deity)
புள்ளிருக்கு வேளூர்  நாகப்பட்டினம்  வைத்தியநாதர்  சிவன்
சோமேசர் கோவில் (திருக்குடந்தைக் காரோணம்)   தஞ்சாவூர்  சோமேசர்  சிவன்
சமயபுரம்  திருச்சி  மாரியம்மன்  அம்மன்
அய்யர்மலை (திருவாட்போக்கி)  திருச்சி  இரத்தினகிரீஸ்வரர்  சிவன்
திருநாங்கூர்  நாகப்பட்டினம்  புருஷோத்தமன்  விஷ்ணு

வேம்பு மரத்தையும் கடவுளாக வழிபடலாம்